gossipsgossipsMore tamilnadu and tamil cinima gossips. Articles
சன்னுக்கு போட்டியாக வருகிற
2007-10-02 19:23:00 தென் இந்திய மீடியா ஜாம்பாவானாக சன் நெட் ஒர்க் உள்ளது. அவர்கள் சமீபத்தில் டி.டி.எச்.யை அறிமுகப்படுத் ியுள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் போராட்டம் நடத்தி பார்த்தார்கள். இவர்களுக்கு போட்டியாக ரிலைன்ஸ் நிறுவனம் தனது டி.டி.எச்.ஐ கொண்டு வருகிறது. அவர்கள் ரூ.75க்கு 140 சேனல்கள் கொட...
ஜெயலலிதாவின் கோபத்துக்கு க
2007-10-01 19:52:00 சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது தமிழனின் ஒரு நூற்றாண்டு கால கனவு. இது கைகூடும் வேளையில் இப்போது ராமர் பாலம் பிரச்சனையில் சிக்கி கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற எண்ணம் பலர் மனதில் எழ ஆரம்பித்துள்ள ு. சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக சுப்பிரமணிய சுவாமியும், மற்றவர்களும் வழக்குத் தொடருவதன் பின்னணியில் ஜெயலலிதா இருப்பதாக சொல்லுகிறார்க ...
சமரச பேச்சு ஆரம்பம்: மாறன் ச
2007-10-01 19:51:00 மாறன் சகோதரர்கள் உற்சாகமாக உலா வர ஆரம்பித்திருக கிறார்கள். ஆம்... கலைஞர் டி.வி., அரசு கேபிள் கார்பரேஷன் என்று அவர்களின் தொழிலை முடக்க நடந்த முயற்சிகளால் நிலை குலைந்து போயிருந்த மாறன் சகோதரர்கள், டி.டி.எச். பிரமஸ்திரத்தை கையில் எடுத்தனர். அது இப்போதைக்கு நன்றாகவே வேலை செய்திருக்கிற ு. தமிழகம் முழுவதும், கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களை இவர்களுக்கு எதிராக திருப்பி விடும் வேல...
கருணாநிதியை ஓட வைத்த சுப்ரி
2007-10-01 19:51:00 சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட கோரி திமுக முதலில் பந்த் அறிவித்தது. கடைசி நேரத்தில் சுப்ரிம் கோர்ட் பந்த்க்கு தடை விதித்ததால், கருணாநிதி நானே சேப்பாக்கத்தி ் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்தார். கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் உண்ணாவிரத்தில கலந்து கொண்டார், கருணாநிதி. அவர் உண்ணாவிரதம் இருப்பத...
ரஜினி மகள் ஆரம்பிக்க போகும்
2007-10-01 19:50:00 ரஜினியின் இரண்டாவது மகள் ஐஸ்வரியா, தற்போது 'சுல்தான் தி வாரியார்' எனற அனிமேஷன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ரஜினி நடிக்கிறார். இந்த படம் வெளி வந்த பின்னர் ரஜினி மகள் டிவி சேனல் ஆரம்பிக்க உள்ளார். அந்த டி.விக்கு 'சூப்பர் ஸ்டார்' என்று பெயர் சூட்ட இருக்கிறாராம். இந்த சேனல் தொடங்குவதில் ரஜினிக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லையாம். மகள் சேனல் பற்றி எடுத்துச் சொல்லி அவ...
போலீஸ் அதிகாரி சுருட்டிய நி
2007-09-30 18:53:00 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான இடத்தில் பல ஏக்கர் நிலத்தை ஒரு அதிகாரி மாவட்ட ஆட்சியரை மிரட்டி வளைத்துப் போட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ்கு புகார் ஒன்று சென்றுள்ளது. இந்த கடிதம் ஆங்கில பத்திரிகையில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி தான் சென்னை மாநகருக்கு முக்கிய பொறுப்புக்கு வர இருந்தேன். அதை தடுக்கும் நோக்கத்தோடு, ...
போதையில் மோதிய நடிகை
2007-09-30 18:53:00 நடிகை ஐஸ்வரியா (லட்சுமியின் மகள்) மெகா குடிகாரி. இவர் சில காலம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வாழ்ந்து மீண்டு வந்தவர். இப்போது ரெகுலராக நட்சத்திர ஓட்டலில் சனிக்கிழமை இரவில் குடித்து விட்டு கும்மாளம் போடுவது வாடிக்கை. இவருடைய பார் தோழி ப்ரித்தி என்பவரும் அடையாரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். போதையில் இருவரும் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடை...
தயாராக இருந்த கருணாநிதி
2007-09-30 18:52:00 சேது கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி பந்த அறிவித்த கருணாநிதிக்கு சுப்ரிம் கோர்ட் சரியாக கொட்டு வைத்தது. ஆனால், சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவினர் தடை வாங்க முடியாமல் போனதும் டெல்லியில் அப்பில் செய்தனர். அப்போது, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட டது. ஆனால் டெல்லியில் நிச்சயமாக தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது என்பதில் திமுகவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை ...
ஓரே மேடையில் கனிமொழி - சல்மா
2007-09-30 18:51:00 ஒரு காலத்தில் எலும்பும் சதையுமாக இருந்தவர்கள் கவிஞர் கனி மொழியும் கவிஞர் சல்மாவும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கவிஞர் சல்மாவுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததில் கனிமொழியின் பங்கு அபரிதமானது. தேர்தலில் அவர் தோற்றாலும், அவருக்கு மகளிர் கமிஷனில் இடம் கிடைத்தது. வாரியத் தலைவராவதற்கு, ஸ்டாலினை நேராக மடக்கிவிட்டார . இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, பிரிந்துவிட்...
அரசு நிலத்தை காப்பாற்றிய அம
2007-09-27 20:42:00 தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த சுப. தங்கவேலனை அந்த பதவியில் இருந்து மாற்றிவிட்டு, அவரை வெறும் குடிசை மாற்று வாரிய அமைச்சராக டம்மியாக்கியி ுக்கிறார்கள். கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்க வீட்டு வசதி வாரியம் கொடுக்கப்பட்ட ள்ளது. இதன் பிண்ணனி என்ன என்பது மிகவும் சுவராஸ்யமானது. ீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம் முகப்பேர் ஏரியில் 36 செண்ட் உள்...
பகத்சிங் விழாவை அரசு ரத்து
2007-09-27 20:41:00 தமிழக அரசு சார்பில் பகத்சிங் விழா 27ம் தேதி மாலை நடைபெறுவதாக இருந்தது. திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது. முதல்வர் சென்னையில் இருக்கும் போதே, இந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன்? என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அன்று காலை 12.30 மணிக்கு சேது சமுத்திர திட்டத்தை விரைவுப்படுத் கோரி, கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆக. 1ம் தேதி நடத்த உள்ள பந்தை எதிர்த்து போட்டப்பட...
மூன்றாவது அணியை பயமுறுத்து
2007-09-26 20:17:00 மூன்றாவது அணி சார்பாக 26.9.07 டெல்லியில் கூட்டம் நடப்பதாக இருந்தது. அது கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்ப ்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஒருவர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். அந்த சமயத்தில் ஜெயலலிதா கொடநாட்டிற்கு ஓய்வுக்கு சென்று விட்டார். உடன் அவரை அங்கே வரச் சொல்லி சந்திதார். அப்போது, கூட்டத்துக்கு ஜெயலலிதா வரவேண்டும்...
ஆட்சியர்கள் திடீர் மாற்றம்
2007-09-26 20:16:00 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரன்வீர் பிரசாத் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அலுவலகராக நியமிக்கப்பட் ுள்ளார். அவருக்கு பதிலாக, பள்ளி கல்வித்துறையி ் கூடுதல் செயலாளராக இருந்த ராஜேந்திர குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட் ுள்ளார்.திருவா ரூர் ஆட்சியராக உள்ள சம்புகலோக்கிக ், மீன்வளத்துறை ஆணைய...
பாமக சட்டமன்ற தலைவர் பதவியி
2007-09-26 20:16:00 பாமக கட்சியின் மாநில தலைவராகவும், சட்டமன்ற கட்சித் தலைவராகவும் கோ.க. மணி உள்ளார். அவர் இடத்தை பிடிக்க பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல் முருகனுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. ஒரு கட்டத்தில் மாநில தலைவராக போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் கோ.க. மணி திடீரென்று மருத்துவரையாவ டம் நெருங்கிவிட, வேல்முருகன் தடுமாற ஆரம்பித்தார். வேல்முருகன் திமுகவுடன் நெருக்கமாக இருந்து பல காரிய...
பரபரப்பை ஏற்படுத்தும் சிம்
2007-09-26 19:53:00 நடிகர் சிம்பு தன்னை ஒரு பிளேபாயாக, தமிழ் திரையுலகில் காட்டிக் கொள்வதில் அலாதி ஆசை கொண்டவர். மிகக் குறுகிய காலத்தில் பல இளம்பெண்களுடன பரபரப்பாக பேசப்பட்டார். எல்லாமே அடுத்த சில நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிடும். சமீபத்தில் சிம்பு ஏற்படுத்தியிர க்கும் பரபரப்பு, ஒரு இளம் பெண்ணுடன் பேசும் டயலாக்தான். திருமணம் நிச்சயமான பெண்ணுடன் அவர் பேசுவது போல இருக்கிறது. சிம்பு...
விஜயகாந்தின் இப்தார் விருந
2007-09-25 20:08:00 தேமுதிக மாநில தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தற்போது தனது அரசாங்கம் படப்பிடிப்புக காக கனடாவில் இருக்கிறார். அவர் கனடா செல்ல விமான நிலையத்துக்கு போவதற்குள், இப்தார் விருந்தை முடித்துவிட்ட சென்றார். திடீர் இப்தார் விருந்தை அவர் ஏற்பாடு செய்தது பலருக்கு ஆச்சரியம். ராமரைப் பற்றி முதல்வர் கருணாநிதி பேசிய கருத்துக்களுக கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த், இந்து மதத்தை ம...
ஆற்காடு வீராசாமிக்கு டெல்ல
2007-09-25 20:08:00 தமிழக முதல்வரின் தூதுவராக அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்றுள்ளார். மாறன் பிரச்சனை வந்த போது, இதே போல ஆற்காடு வீராசாமி டெல்லிக்கு கலைஞரின் தூதுவராக சென்றார். அப்போது, அவருக்கு டெல்லியில் பலத்த மரியாதை கிடைத்தது. அவர் விமான நிலையத்தில் இறங்கியதில் ஆரம்பித்து மீண்டும் சென்னை திரும்பும் வரையில் டெல்லியில் உள்ளவர்கள் அவரை விழுந்து விழுந்து கவனித்தார்கள். இந்த ம...
கண்டுப்பிடித்து சொன்ன வீரம
2007-09-25 20:07:00 திமுக தலைவர் கருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டு வந்தால், தங்க காசு பரிசு தருவதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ராம்விலாஸ் வேதாந்தி பேசிய பேச்சு, தமிழக அரசின் உளவுத்துறை அதிகாரிகள் எடுத்துச் சொல்லவில்லையா ். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத் ில் பேசிய கி.வீரமணி தனது கட்சித் தொண்டர் ஒருவர் வட இந்தியாவில் இருந்து பத்திரிகையில் செய்தியை பார்த்துவிட்ட த...
திமுகவில் வலுக்கும் கோஷ்டி
2007-09-25 20:07:00 தாம்பரம் அடுத்த சேலையுரில் இளைஞரணி சார்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து ்ளர், முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், ஆதி. இந்த தகவல் தாம்பரம் செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருக்க தெரிய வந்ததும் தனது ஆதரவாளரை அனுப்பி, அதே தேதியில் அதே நேரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் மகன் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அன்பரசன் ஆதரவாளர். ...
திமுகவின் திடீர் போராட்டத்
2007-09-23 15:02:00 திமுக திடீரென பா.ஜ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருக்க றது. திமுக தலைவர் கருணாநிதியை பாஜவின் முன்னாள் எம்பி வேதாந்தி, தலையை எடுத்தால் தங்க காசு பரிசு என்று அறிவித்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர் இந்த செயலை செய்திருக்கலா ் என்று திமுக தலைமை அறிவித்தாலும் உண்மையில் இது திட்டமிட்ட செயல் என்று திமுகவினரே சொல்லுகின்றனர .ஏன் இப்படி அவர்கள் செய்ய வேண்டும். இதனால...
மூத்த அமைச்சர்களுக்கு முதல
2007-09-22 19:48:00 முதல்வர் கருணாநிதி எங்கு சென்றாலும் கூடவே வருபவர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் தான். காலையில் முதல்வர் கோட்டைக்கு போகும் போதும் இவர்கள் அனைவரும் ஓன்றாகவே செல்வார்கள். அவர் அறைக்குச் சென்றதும், தங்கள் அறைக்கு செல்லும் இவர்கள், தங்கள் துறை சார்ந்த பைல்கள் எதையும் பார்ப்பது இல்லை. கையெழுத்துப் போட வேண்டிய பைல்களை மட்டும் பார...
ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ப
2007-09-22 19:47:00 உள்ளாட்சித்து ை அமைச்சர் ஸ்டாலின் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும், இளைஞரணி பொறுப்பாளராகவ ம் இருக்கிறார். கட்சியில் இளைஞர்கள் பலர் சேருவதில்லை. எனவே கட்சி பலவீனம் அடைந்து வருவதாக கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே இளைஞரணிக்கு தகுதியான ஆட்களை நியமிப்பது குறித்து அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் நெல்லையில் நடக்க இருக்கும் இளைஞரணி மாநாட்...
தாமரைக்கனி வீட்டில் மீண்டு
2007-09-22 08:43:00 ஸ்ரீவில்லிபுத தூரில் கொடிகட்டி பறந்த முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனி குடும்பத்தில், அவரது மூத்த மகனை அமைச்சராக்கி குடும்பத்தை உடைத்தார், முன்னாள் முதல்வர். கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, அவருக்கு சீட் கிடைக்காததால், திமுகவில் இணைந்தார். அதன் பின்னர்தான் அந்த குடும்பம் ஒன்றாக இணைந்தது. மீண்டும் அவர்கள் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதில் தமரைக்கனியின் எதிரிகள் உறுதி...
தமிழகத்தை கலக்கிய சன் டைரக்
2007-09-21 19:40:00 சன் குழுமத்தில் இருந்து புதிதாக சன் டைரக்ட் என்ற நிறுவனம் உதயமாகியிருக் ிறது. டிடிஎச் தொழில் நுட்பத்துக்கு ் சன் நிறுவனம் தலையை நுழைத்துள்ளது. இதற்கான விளம்பரத்தை அவர்களின் பத்திரிகையான 'தினகரன்' நாளிதழில் 21ம் தேதி வெளியிட்டிருந தார்கள். அதில் டிஷ் இலவசம் என்று குறிப்பிட்டிர ந்தார்கள். இதனால் காலையில் இருந்தே, அவர்களின் டீலர்களுக்கு ஏகப்பட்ட போன்கால்கள். அவர்க...
கருணாந்தியை சமாதானப்படுத்
2007-09-21 19:39:00 ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாந்தி சொன்ன பதில்களை டெல்லியில் இருக்கும் தலைவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லைய ம். வால்மீகி சொன்னதாக சொல்லி முதல்வர் சொன்ன விஷயங்கள் டெல்லியில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்க ாம். எனவே முதல்வரிடம் சோனியாவும், மன்மோகன் சிங்கும் போனில் பேசியுள்ளார்க ். கம்யூனிஸ்டுகள கொடுக்கும் பிரச்சனையால், அடுத்த ஆண்டே தே...
அதிகாரியின் வீட்டில் துணி த
2007-09-21 19:38:00 தமிழக வருவாய் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு வட இந்திய அதிகாரி, தனக்கு அலுவலக உதவியாளர் வேண்டும் என்று முடிவு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஒருவரை வேலைக்கு எடுத்துள்ளார். அவரும் தலைமை செயலகத்தில் வேலை என்ற சந்தோஷத்தோடு, வேலைக்கு போயிருக்கிறார . முதல் நாளே அவரது சந்தோஷம் பறிபோனது. அவருக்கு தலைமை செயலகத்தில் வேலை இல்லை. அதிகாரியின் வீட்டில்தான் வேல...
சரத்குமாரின் அவசரம்
2007-09-21 04:51:00 அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் சரத்குமார் நடித்து வெளியாகும் முதல்படம் 'நம்நாடு'. இந்த படம் மலையாளத்தில் வெளியாகிய படத்தை தழுவியது. அதே கதையை தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் படம் எடுத்தார். அதை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்கிறார். இதனால் ராஜசேகரின் 'உடம்பு எப்படி இருக்கிறாது' படம் முந்திவிட்டால , நம்நாடு படம் பெரிசாக போகாது என்று நினைத்த சரத்குமார், அவசர அவசரமாக ப...
போராட்டத்துக்கு தயாராகும்
2007-09-20 19:48:00 சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பா.ஜ. செய்துவரும் பிரச்சனை தமிழகத்தைப் பொறுத்தவரையில எரிச்சலூட்டும விசயமாக கருணாநிதி பார்க்கிறார். திராவிட இயக்கங்கள் அனைத்துமே இந்த திட்டத்தை வரவேற்கின்றன. நூற்றாண்டு கால கனவுத்திட்டமா இதனை கெடுத்துவிடுவ ர்களோ என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. இதற்கு மத சாயம் பூசுவது இன்னும் அவர்கள் அச்சத்தை அதிகப்படுத்தி ுள்ளது. எனவே இந்த...
கலைஞர் டி.வி. - சன் டி.வி. அதிக
2007-09-20 19:48:00 மாறன் சகோதரர்களுக்க ம், கருணாநிதி குடும்பத்துக் ு சண்டை வந்தால், காந்த 15ம் தேதி கலைஞர் டிவி உதயமானது. அப்படியே சன் டிவியை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கிறது. இது சன் டிவி நிர்வாகத்தை ரொம்பவே குழம்ப வைத்துள்ளது. குறிப்பாக கலைஞர் டிவியில் 12 மெகா தொடர்கள் அறிமுகமாகிறது. அந்த தொடர்கள் எல்லாமே சினிமா பார்ப்பது போன்ற பிரம்பிப்பை ஏற்படுத்துகிற ு. சன் டிவியின் பலமே மெகா தொடர...
கமிஷனர் கையில் கறுப்பு ஆடுக
More articles from this author:2007-09-19 20:02:00 சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் குமரன், இதற்கு முன்று உளவுத்துறையில இருந்தவர். இதனால் சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளின் இன்னொரு முகத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிற ர். அவ்வப்போது, உளவுத்துறையின ஆலோசனையை கேட்டு, தனது கட்டுப்பாட்டி ் உள்ள அதிகாரிகளை மிரட்டி வைத்திருக்கிற ர். அவர் கையில் எந்த அதிகாரி எப்படி. யார் பணம் வாங்குவார். யாருக்கு எது பலவீனம் என... 1, 2, 3, 4, 5 |



