DirectoryPoliticsBlog Details for "gossips"

gossips

gossips
More tamilnadu and tamil cinima gossips.
Articles: 1, 2, 3, 4, 5

Articles

போலீஸ் அதிகாரிக்கு பதவி வாங
2007-09-19 20:01:00
அதிமுக ஆட்சியில் உளவுத்துறையில இருந்து கொண்டு ஆட்டம் போட்டவர், சிவணாண்டி. இவர் பதவியில் இருந்த போது, தேர்தலுக்கு முன்பாக திமுகவை இரண்டாக உடைக்க தீவிரமாக முயற்சி எடுத்தார். கருணாநிதி கூட இவரைப் பற்றி, முரசொலியில் மூன்று முறை எழுதினார். தேர்தல் தேதி அறிவித்த உடன் இவரை உளவுத்துறையில வைத்திருக்க கூடாது என்று சொல்லி விரட்டி திமுகவினர் புகார் கொடுத்தனர். திமுக ஆட்சிக...
இணைய தள அதிகாரியை மிரட்டும்
2007-09-19 20:00:00
சென்னை போலீசில் சமீபத்தில் சிக்கி தினசரிகளுக்கு தீனி போட்டுக் கொண்டு இருப்பவன், லியாகத் அலிகான். இணைய தளம் மூலம் ஏராளமான பெண்களை மணந்து மோசடி செய்த கல்யாண மன்னன். இவனுடைய மோசடிகள் எல்லாமே 'பாரத் மேட்னிமோரியல்' மூலமாகவே நடந்துள்ளது. போலீசார் இவனை பிடிக்க கடந்த சில மாதங்களாக படாதுபாடு பட்டனர். கடைசியாக போலீசாரின் பொறியில் சிக்கிக் கொண்டான். இப்போது அவனிடம் இருந்து எ...
வடபழனியில் சரத் கட்சி அலுவல
2007-09-18 19:59:00
நடிகர் சரத்குமார் ஆரம்பித்திருக கும் கட்சிக்கு அலுவலகம் பார்க்கும் வரையில் கொட்டிவாக்கத் ில் உள்ள தனது வீட்டிலேயே, அலுவலகம் செயல்படும் என்று சொல்லியிருந்த ர். இப்போது, புதிய அலுவலகம் வடபழனியில் பார்க்கப்பட்ட ள்ளது. வடபழனி சிவன் கோவில்லுக்கு எதிரில் உள்ள பழைய திருமண மண்டபத்தை அலுவலகத்துக்க க மாற்ற முடிவு செய்துள்ளார்க ். நான்காயிரம் சதுர அடி கொண்ட இந்த மண்டபத...
நடிகை பத்மாவதியின் சிறைத்த
2007-09-18 19:58:00
கோடீஸ்வரருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய நடிகை பத்மா தற்போது, புழல் சிறையில் இருக்கிறார். இவரது அறைத்தோழி, சீனாவைச் சேர்ந்தவராம். அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் இருக்கிறாராம். இருவரும் சிறையில் மிகவும் நெருக்கமாகிவி ்டார்கள். சீன தோழியிடம் இருந்து நடிகை பத்மா சீன மொழியை கற்று வருகிறார். சீன தோழிக்கு தமிழை கற்றுக் கொடுத்து வருகிறார், பத்மா. ...
ஐ.ஜி. வீட்டில் மாயமான போலீஸ்
2007-09-18 19:58:00
தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் வேலை பார்த்த போலீஸ் கான்ஸ்டபிளுக் ும், அந்த அதிகாரியின் மனைவிக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்ட ு. இந்த விஷயம் அதிகாரிக்கு தெரிய வந்ததும், கொதித்துப் போனார். அந்த போலீஸ்காரை உடனடியாக மதுரைக்கு இடமாற்றம் செய்ய வைத்தார். இந்த விவகாரம் எப்படியோ வார பத்திரிக்கைக் ு தெரியவர, அந்த பத்திரிகையில் பெரி...
முதல்வர் கருணாநிதியின் மகள
2007-09-18 19:57:00
தமிழக முதல்வர் கருணாந்தியின் மூத்த மகள் செல்வி, பெங்களூரில் கணவருடன் வசித்து வருகிறார். 18ம் தேதி மாலையில் அவரது பெங்களூர் வீட்டில் நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவர்கள் நான்கு பேரும் கன்னடத்தில் கோஷமிட்டவாறே, இந்த தாக்குதலை நடத்தியுள்ளார கள். முதல்வர் கருணாந்தி ராமர் பாலம் தொடர்பாக பேசிய பேச்சுக்களை உடனடியாக வாபஸ்...
விடுதலை சிறுத்தைகளை உடைக்க
2007-09-17 20:08:00
திருமாவளவன் தலைமையில் இயங்கி வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் சமீபகாலமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பேச்சிலராக இருக்கும் திருமாவளவன் அன்புத்தோழி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதான் வாழ்க்கை என்று அதில் மூழ்கிவிட்டார . இப்போது கட்சி வேலைகள் அனைத்தையும் செல்வமான சட்டமன்ற உறுப்பினர்தான செய்து வருகிறார். இதனால் தன்னுடைய பணம் எல்லாம் கரைந்துவிடுவத க கருதும் ...
ஸ்டாலின் தமிழக முதல்வராகிற
2007-09-17 19:23:00
முதல்வர் கருணாநிதி விரைவில் ஒய்வு பெற உள்ளார். அவருடைய உடல் நிலை கருதி மருத்துவர்களே ஒய்வு எடுக்கச் சொல்லி வற்புறுத்துகி ார்கள். அவரும் கட்சிப் பணி, ஆட்சிப் பணி, பத்திரிகை, டி.வி பணி என்று காலை 4 மணிக்கு எழுதால், நள்ளிரவு 12 மணி வரையில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிற ர். எனவே முதல் கட்டமாக ஆட்சி பணியில் இருந்து ஓய்வு எடுப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். மதுரையி...
பாமகவுக்கு தண்ணிகாட்டும் த
2007-09-17 03:48:00
பாமக இளைஞரணி சார்பாக மாவட்டம்தோறும மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 22ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இதற்காக அங்குள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இங்கு பல கூட்டங்களை பாமகவினரே நடத்தி இருக்கின்றனர். இந்த ஐடிஐ தொழிலாளர் நலதுறை நடத்தி வருகிறது. பாமகவினர் பந்தகால் நட்ட பணிகளை ஆரம்பித்த பின்னர், த...
கொடநாட்டில் ஜெயலலிதா
2007-09-17 03:47:00
ஜெயலலிதா, 16ம் தேதி நண்பகலில் விமானம் மூலம் கொடநாடு எஸ்டேட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பத்து நாட்கள் தங்கி ஓய்வு எடுப்பார் என்று சொல்லப்படுகிற ு. திடீரென அவர் கொடநாடு சென்றது குறித்து அதிமுகவினரிடம கேட்டபோது, 'மூன்றாவது அணியில் இருந்து விலகிவிட்டதாக ும், பா.ஜ.க அணியில் சேரப்போவதாகவு ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 19ம் தேதி சென்னைவர...
சன் செய்தி நிறுத்தப்பட்ட பி
2007-09-15 19:56:00
கலைஞர் டிவி தனது ஒளிபரப்பை முழு வீச்சில் தொடங்கிவிட்டத . கலைஞர் டிவி தொடங்கிய அன்று சன் டிவியில் நண்பகல் செய்தி திடீரென்று ஒளிபரப்பப்படவ ல்லை. செய்திக்காக காத்திருந்தவர கள் அனைவரும் ஏமாந்து போனார்கள். ஏன் என்று விசாரித்த போது, வினாயகர் சதூர்த்தி என்பதால் நிறைய விளம்பரம் வந்தது. அதனால் ஒளிபரப்பபடவில லை என்று பதில் சொன்னார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடியத க இல்லை. இ...
சேலம் கூட்டத்துக்கு அன்பும
2007-09-15 19:55:00
சேலத்தில் நடந்த மருத்துவமனை திறப்பு விழா உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து மேடையில் முதல்வர் ஒரு காரணம் சொல்லியிருக்க றார். அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் ஜி.கே.மணி உள்பட கட்சியினரை கலந்து கொள்ள சொல்லியிருக்க றார் என்று. அந்த மருத்துமனை முதலில் பெரம்பலூரில் அமைவதாக இருந்தது. அன்பும...
அதிமுக - பிஜேபி கூட்டு போராட
2007-09-14 19:47:00
ஜனாதிபதி தேர்தலுக்கு உருவான மூன்றாவது அணி, துணை ஜனாதிபதி தேர்தலின் போது உடைந்து போனது. மூன்றாவது அணிக்காக சென்னையில் கூட்டம் நடத்திய ஜெயலலிதாவே கூட்டணியிலிரு ்து விலகும் மூடில் இருக்கிறார். அதற்கு காரணம், தேசிய அளவில் காங்கிரசுக்கு அடுத்து பிஜேபி அதிக இடம் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னதேயாகும். சோனியாவை நேரடியாக விமர்சித்துவி ்டதால், காங்கிரசுடன...
கருணாநிதிக்கு ஓய்வு பெறும்
2007-09-14 19:47:00
சேலத்தில் நடந்த ஓய்வு பொறுவோர் அமைப்பின் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, 'ஒய்வு பெற்ற உங்களை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது. நானும் உங்களைப் போல ஓய்வு எடுக்க விரும்புகிறேன ' என்று சூசகமாக தனது ஓய்வு விருப்பத்தை தெரிவித்திருக கிறார். ஏற்கனவே கட்சியில் ஸ்டாலினை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முத்லவராக பதவி உயர்வு கொடுப்பது பற்றி பேசி ...
நெடுமாறனுக்கு முதல்வர் கொட
2007-09-14 05:02:00
சென்னையில் 13ம் தேதி பழ. நெடுமாறன் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஈழ தமிழர்களுக்கு உணவு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். போலீசார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது என்று வாதிட்டனர். பொது இடத்தில் இருந்தால்தான் அனுமதி பெற வேண்டும் இது தனியார் கட்டிடம் இங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற தேவையில்லை என்று சொல்லி...
காமடி நடிகரின் வீராவேசம்
2007-09-13 19:47:00
காமடி புயல் வடிவேல், சாலிகிராமத்தி ் உள்ள தனது அலுவலகத்தில் 11ம் தேதி இரவு இருந்துள்ளார். அவருடைய வீட்டுக்கு எதிரில் விஜயகாந்தின் தங்கை வீடு உள்ளது. விஜயகாந்தின் தங்கை கணவர் மருத்துவமனையி ் இறந்து போக, அவருக்கு அஞ்சலி செலுத்த தேமுதிகவினர் வந்துள்ளனர். அவர்களின் கார்கள் வடிவேலுவின் வீட்டு முன்பு நின்றதால், 'புல்'லாக இருந்த அவர், வெளியில் வந்து சத்தம் போட்டுள்ளார். அ...
அதிமுகவில் ராதாரவிக்கு மறு
2007-09-13 19:46:00
நடிகர் ராதாரவி அதிமுகவில் ஓகோ என்று இருந்தார். சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வாக இடைத்தேர்தலில நின்று ஜெயித்தார். பொதுத்தேர்தலி ் போது, அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அவர் கட்சி மாறப்போகிறார் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் அவர் கடைசிவரை கட்சியில் அமைதியாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்தவருக்கு, இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க இருக்கிறது. கட்சியில் பலர...
ரகசிய ஆப்ரேஷன் செய்து கொண்ட
2007-09-12 20:03:00
சங்கமம் படத்தில் அறிமுகமான நடிகை விந்தியா. தமிழில் ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் போணியாகாததால் முடங்கிக் கிடந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில ஈடுபட்டார். அவ்வப்போது, அதிமுக மேடைகளிலும் தோன்றி சமூக சேவை செய்து வந்தார். இந்நிலையில் அவரது உடலில் திடீரென மாற்றங்கள் நிகழ்ந்தது. உடல் எடை கூடியது. ஐம்பது கிலோ இருந்தவர் திடீரென 80 கிலோவாக உயர்ந்தார...
குளு குளு பஸ்சில் பல லட்சம்
2007-09-12 20:03:00
தமிழக அரசு சென்னையில் அதி நவீன குளு குளு பேருந்தை விடப்போகிறது. ஏசி, தானியங்கி கதவுகளுடன் இந்த பேருந்து தயாரிக்கப்பட் ுள்ளது. இந்த பேருந்தை தயாரிக்க ரூ.78 லட்சம் செலவானதாக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் இது போன்ற சொகுசு பஸ்களை வைத்திருக்கும ஆம்னி பஸ்காரர்கள் இது போன்ற பஸ் தயாரிக்க உண்மையில்ரூ.40 லடம் மட்டுமே செல்வாகும் என்று சொல்லுகின்றனர . மீத பணம் யார் ய...
அமைச்சர் வீட்டுக்கு போகும்
2007-09-12 20:02:00
தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர . மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலமில்லாமல் மருத்துவமனையி ் அனுமதிக்கப்பட டார். 10ம் தேதி சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் அமைச்சரின் வீட்டுக்கு தினமும் 2 நர்ஸ்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையி ் இருந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட் ுள்ளதாம். முதல்வர், கவர்னர் வீடுகளுக்கு இது போல நர்சு...
அழகிரியின் தினசரி பத்திரிக
2007-09-11 20:07:00
மாறன் சகோதர்களுக்கு எதிராக கலைஞர் தொலைக்காட்சி தொடங்கும் வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதி கலைஞர் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இந்த செய்தி எல்லோருக்கும் தெரிந்த விசயம். தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அழகிரி சொந்தமாக ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார . மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து இந்த பத்திரிகை வர இருக்கிறது. குமரியில் இருந்து...
ராமதாஸ் வீட்டுத் தொட்டத்தி
2007-09-11 20:06:00
வன்னியர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இட ஓதுக்கீடு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதியை தியாகிகள் தினமாக பா.ம.க.வினர் கொண்டாடுவார்க ். ஆண்டுதோறும், ராமதாஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இவ்வாண்டும் அந்த நிகழ்ச்சி வழக்கம் போல நடக்கிறது. மாலையில் மர...
ஸ்டாலினுக்கு விரைவில் புரம
2007-09-11 20:06:00
திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் செய்யலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. துணைப் பொதுச் செயலாளராக உள்ள ஸ்டாலினுக்கு புரமோஷன் கொடுக்க நினைக்கிறார்க ். அவரை பொதுச் செயலாளராக்க கருணாநிதி விரும்புகிறார . அதனால் பேராசிரியர் அன்பழகனை கட்சியின் தலைவராக இருக்க சொன்னாராம். அவரோ எனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லிவிட்டார . அதனால் அவர் நிதி அமைச்சராக மட்டும் இரு...
கருணாநிதி மாமல்லபுரத்தில்
2007-09-10 19:55:00
முதல்வர் கருணாநிதி 10ம் தேதி காலை திடீரென மாமல்லபுரத்து ்கு புறப்பட்டு போனார். அவருடன் வழக்கமாக வரும் அமைச்சர்கள் யாரும் வரவில்லை. ஒய்வுக்காக வந்திருப்பதாக சொன்னார்கள். எப்போதும் போல ஜிஆர்டி ஓட்டலில் தங்கியிருந்தா ். சிறிது நேரத்தில் மூத்த அமைச்சர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் முதல்வருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்களை நீக்கி...
அசத்திய 'தமிழ் எம்.ஏ.'
2007-09-10 19:54:00
நடிகர் ஜீவா நடித்து வெளி வர இருக்கும் 'தமிழ் எம்.ஏ.' படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வழக்கமாக கேசட்டை ஏதாவது ஒரு வி.ஐ.பி. வெளியிட இன்னொரு வி.ஐ.பி. பெற்றுக் கொள்வார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் ராமு சுப்பிரமணியன் சற்றே வித்தியாசமானவ ். தன்னுடைய உதவி இயக்குநர்கள் வெளியிட, பார்த்திபன், அனுஹாசன் உள்பட 5 வி.ஐ.பி.க்கள் பெற்றுக் கொண்டனர். உதவி இயக்குநர்களை வ...
கலைஞர் டி.வி.க்கு ரூ. 100 கோடி க
2007-09-10 19:54:00
ஜெயா டி.வி.யின் பங்குதாரராக இருந்த வி.வி.மினரல் வைகுண்டராஜன் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். அவர் என்கவுண்டருக் ு பயந்து, வெளிமாநிலத்தி ் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில்தான், கலைஞர் டி.வி. ஆரம்பிக்கும் எண்ணம் எழுந்தது. இதற்காக பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் தனது நிறுவனத்தில் இருந்து பெரும் தொகையை கொடுத்தார். வழக்குகளில் இருந்து தப்பிக்க பேரம் பேசிய வைகுண்ட...
ரஜினி - கமல் இணைகிறார்கள்
2007-09-10 04:55:00
தமிழ் திரையுலகில் அபூர்வ நண்பர்கள் ரஜினியும் கமலும். இருவர் படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும். ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். ரசிகர்கள் மோதிக் கொண்டதால், இருவரும் கலந்து பேசி இனி படங்களில் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து இருவரும் முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர். இருவரும் பல்வேறு விழாக்களுக்கு ஒன்றாக வந்தாலும், இணைந்து ஒரு பட...
தொண்டர்கள் நிதியை சுருட்டி
2007-09-10 04:54:00
திமுகவில் மூத்த தொண்டர்களுக்க பொற்கிழி வழங்கும் விழா மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட நிகழ்ச்சி வானகரத்தில் நடந்தது. இதற்காக எம்.எல்.ஏ., ரங்கநாதன் ஏகப்பட்ட பணம் வசூல் செய்தார். மாவட்டத்தில் உள்ள நகராட்சி தலைவர்கள் தலா ரூ.20 லட்சம் கண்டிப்பாக தரவேண்டும் என்று கட்டாய வசூல் நடத்தினார். தொண்டர்களுக்க ன நிதியை ஸ்டாலின் வழங்கினார். அறிவிக்க...
நாடாளுமன்றத்துக்கு அடுத்த
2007-09-10 04:53:00
மத்திய அரசின் அணு ஆயுத ஒப்பந்ததுக்கு கம்யூனிஸ்டுகள கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும , ஆதரவை வாபஸ் வாங்க தயாராக இல்லை. இப்போது வாபஸ் வாங்கினால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடும என்று கம்யூனிஸ்டுகள நினைக்கிறார்க ். விரைவில் அவர்கள் மூன்றாவது அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கும் தெரிந்து இருக்கிறது. அவர்களும் தேர்தலை சந்திக்க தயார...
ஜெயலலிதாவை சந்தித்த மகாதேவ
2007-09-08 19:46:00
ஜெயலலிதாவால் இரண்டாவது முறையாக சென்னையை விட்டு விரட்டப்பட்ட மகாதேவன் சமீபகாலமாக போயஸ் கார்டன் பக்கம் தலை காட்டுகிறாராம . கடந்த 6ம் தேதி அவர், ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருக்கிற ர். இந்த சந்திப்பு முடிந்த பின்னர்தான், முன்னாள் அமைச்சர்களை ஜெயலலிதா சந்தித்து பேசியுள்ளார். மகாதேவனிடம் நீண்ட நேரம் பேசிய ஜெயலலிதா சிறிது காலம் அமைதி காக்கும் படி சொல்லியிருக்க றாராம்....
More articles from this author:
1, 2, 3, 4, 5
54050 blogs in the directory.
Statistics resets every week.


Contact | About
© Blog Toplist 2009 - Supported by Web Catalog - SEO by FeWorks
eXTReMe Tracker