gossipsgossipsMore tamilnadu and tamil cinima gossips. Articles
அமைச்சர்களை மிரள வைக்கும் ப
2007-09-08 19:45:00 தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறைக்கு "பொட்டு" என்ற பட்ட பெயரை கொண்ட ஒருவர் வந்தால், மூத்த அமைச்சர்களில் சிலரே எழுந்து நிற்கிறார்கள். அவரை தங்களது தனியறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் மிக ரகசியமாக பேசி, அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வளவு செல்வாக்கான அவர், கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதுதான் எல்லாருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. அப்படிய...
அதிமுகவில் மண்டல பொறுப்பாள
2007-09-07 19:57:00 அதிமுக பொதுச்செயலாளர ஜெயலலிதா கட்சியின் முன்னாள் அமைச்சர்களான, ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தம்பித்துரை, செ.ம.வேலுச்சாமி , சி.சி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், நயினார் நாகேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம், செம்மலை ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார . அப்போது தமிழகத்தை ஒன்பது மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்கள க முன்னாள் அமைச்சர்களை நியமி...
மத்திய அமைச்சர் இளங்கோவனுக
2007-09-07 19:56:00 மத்திய இணை அமைச்சராக உள்ள இவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இணையமைச்சர், கேபினெட் அமைச்சராகிவிட டார் என்று நினைத்துவிடாத ர்கள். அவருக்கு பதவி உயர்வு கொடுத்தது, அவரது மூத்த மகன். அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையி ் பெண் குழந்தை பிறந்துள்ளது. இளங்கோவனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் முடிந்துள்ளது. அவருக்கு முதல் க...
ராமதாசுக்கு ஏற்பட்ட தர்மசங
2007-09-07 19:55:00 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடத்தி வரும் மக்கள் தொலைக்காட்சிய ன் இரண்டாம் ஆண்டு விழாவுக்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்சியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தா ். அதோடு, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறனையு ் அழைத்திருந்தா ். நெடுமாறனின் இயக்கம் 2002ல் தடை செய்யப்பட்டது. அவர் கலந்து கொண்டால் நாளை ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்பதால...
அதிருப்தியில் சவானி ஐ.பி.எஸ
2007-09-07 19:55:00 தற்போது கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ஆர்.என்.சவானி ஐ.பி.எஸ். மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பாதுகாப்பு அதிகாரியாக விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்து இருக்கிறார். இவர் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். பின்னர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாகவும இருந்துள்ளார். மேலும் சிபிஐ...
விஜய்க்கு சிறந்த நடிகருக்க
2007-09-06 20:09:00 தமிழக அரசு 5ம் தேதி 2005, 2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் நடிகைகளுக்கான பரிசுகளை அறிவித்துள்ளத . இதில் 2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படுவ ாக தமிழக அரசு அறிவித்துள்ளத . அதுவும் திருப்பாச்சி படத்துக்காக. அந்த படம் முழுக்க முழுக்க கமர்சியல் மசாலா படம். அதில் நடித்ததற்காக சிறப்பு பரிசு என்பது விஜய்க்கே கொஞ்சம் கஷ்டமாக இருந்திரு...
தினகரன் கட்சி மாறுவாரா?
2007-09-06 20:08:00 அதிமுகவின் அடுத்த வாரிசு என்று வர்ணிக்கப்பட் டிடிவி தினகரன், கட்சி பொறுப்புகளில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள ர். அதிமுகவில் இது ஒன்றும் பெரிதில்லை. ஆனால் டிடிவி தினகரன் சசிகலாவின் உறவினர் என்பதால் இது முக்கியத்துவம கிறது. அவரிடம் கட்சி பணம் ரூ.5 ஆயிரம் கோடி இருப்பதாகவும், அதை அவர் கொடுக்க மறுப்பதால்தான பதவி பறிக்கப்பட்டத க சொல்லுகிறார்க ். இந்த பணத்தை காப்பாற...
'சோதனை மேல் சோதனை'
2007-09-06 20:07:00 கலைஞர் டி.வி.யின் ஒளிபரப்பு தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் 'இது சோதனை ஒளிபரப்பு. செப்டம்பர் 15ம் தேதி முழு ஒளிபரப்பும் தொடங்கும்' என்று ஸ்குரோலிங் போட்டனர். இதை பார்த்து கருணாநிதி டென்ஷனாகிவிட் ார். இருக்கிற சோதனை போதாதா. இதிலேயும் சோதனை வேண்டுமா? என்று கேட்டுள்ளார். பின்னர் அவரே 'இது முன்னோட்ட ஒளிபரப்பு' என்று போடுங்கள் என்று சொல்லியிருக்க றார். அதன்படியே இப்போது ஸ்கு...
நீதிபதிக்கு எதிராக கருணாநி
2007-09-06 19:34:00 தமிழ், தமிழன் என்று மேடைதோறும் முழங்கும் கருணாநிதி, தமிழன் பிரதமராக வர இருந்த வாய்ப்பை தடுத்தார். கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆக விடாமல் தடுத்தார். இப்போது, முதல் முறையாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வாய்ப்பு இருக்கும் ஒருவரை தடுக்கப் பார்த்தார். நல்லவேளையாக கடைசி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதியே உண்மையை எடுத்துச் சொல்லி உச்ச நீதி மன்றத்துக்கு சென்றிருக்கிற ர். ...
சரத்குமாரை இயக்குவது யார்?
2007-09-06 04:41:00 சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்திருக கும் நடிகர் சரத்குமாரை மாறன் சகோதரர்கள்தான இயக்குவதாக செய்திகள் உலா வருகிறது. ஏனெனில் டாடா நிறுவனம் தொடர்பாக அறிக்கையை கொடுக்கச் சொன்னதே அவர்கள்தான். அடுத்தபடியாக கேபிள் டிவி, விளம்பர பலகைகள் விவகாரத்தை சரத்குமார் கையில் எடுத்தார். இவை எல்லாமே மாறன் சகோதரர்களுக்க க செய்ததாக சொல்லுகிறார்க ். ஆனால் இன்னொரு தரப்பினரோ, அவர் கர...
விஜய் படத்தில் இருந்து நயன்
2007-09-06 04:41:00 அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் 'குருவி' படத்தில் கதாநாயகனாக விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் திரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார . இருவரும் சேர்ந்து நடிக்கும் நான்காவது படம் இது. ஏற்கனவே விஜயும் திரிஷாவும் நெருக்கமாக இருப்பதாக விஜய் மனைவிக்கு வருத்தம். மீண்டும் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்தால், இந்த நெருக்கம் ஆளமாகிவிடும் என்று பயந்...
இந்தியாவில் இரண்டாவது அதிக
2007-09-04 20:01:00 இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா? ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிதான். அவருடைய வருடாந்திர வருமானம் ரூ. 24.51 கோடி. இரண்டாவது இடம் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் இருவரும் தலா ரூ. 23.26 கோடி சம்பளமாக வாங்குகிறார்க ்.அடுத்த இடத்தில் இருப்பவர் பார்தி டெலிக்காம் நிறுவன தலைவர் சுனில் மிட்டல். இவர் ஆண்டுக்கு ர...
காங்கிரசுடன் கூட்டணிக்கு த
2007-09-04 20:00:00 மூப்பனாரின் நினைவு நாள் அன்று அவரது நினைவிடத்துக் ு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த். மூப்பனார் இருந்த போது, அவருடைய பாசத்துக்குரி வராக இருந்தவர். இப்போது அவரது மகன் மூலமாக அரசியலில் காய் நகர்த்தலை ஆரம்பித்திருக கிறார். உங்கள் தந்தை பிரதமராக வர இருந்த் வாய்ப்பை கெடுத்தவர் கருணாந்தி. அவர் நிச்சயம் உங்களை அரசியலில் வளர விடமாட்டார்....
சினிமாவில் நடிக்கும் எம்.எல
2007-09-04 19:59:00 வசந்தகுமார் எம்.எல்.ஏவை தெரியாத சென்னைவாசிகள் இருக்க முடியாது. தமிழகத்தில் டி.வி. பார்க்கும் எல்லோருக்கும் அவரை நிச்சயம் தெரிந்திருக்க ம். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை நடத்தி வரும் அவர் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர். வர்த்தக காங்கிரசின் மாநில தலைவர் . சென்னையில் பல இடங்களில் ரஜினியோடு இவர் சிரித்துக் கொண்டு நிற்கும் பல விளம்பர பலகைகளை பார்க்க ம...
நகைச்சுவை வீடியோ
2007-09-04 15:15:00 இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்குச் சொல்லுங்கள். உங்களை கொஞ்சம் ரிலக்ஸ் பண்ணவே இதை இங்கே வெளியிட்டுள்ள ம். தொடர்ந்து இதுபோன்ற விடியோக்களை வெளியிடலாம் என்று நீங்கள் விரும்பினால் தொடருவோம்.
முக்கிய பொறுப்புகளில் அதிம
2007-09-03 19:44:00 அதிமுக இப்போது புத்திசாலித்த மான வேலைகளை செய்ய ஆரம்பித்திருக கிறது. அதாவது அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகளை திமுக ஒதுக்கி வைத்திருக்கிற ு. இதனால் அதிகாரிகள் மூலமாக எந்த தகவலும் பெற முடியாமல் அதிமுக தலைமை இருந்தது. இப்போது மதுரையில் பெட்டியைக் கொடுத்தால் சென்னையில் ஆடர் வாங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. எனவே இதை பயன்படுத்த திட்டமிட்ட ஜெய...
முதல் நாளில் கலைஞர் டி.வி.யை
2007-09-03 19:43:00 மாறன் சகோதரர்களுக்க போட்டியாக திமுக சார்பாக செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் டிவி உதயமாக உள்ளது. இந்த டி.வி.க்கான சோதனை ஒலிபரப்பும் தொடங்கிவிட்டத . இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாறன் சகோதரர்களின் எஸ்.சி.வி. கேபிள் மூலமாக கலைஞர் டி.வி. முக்கியமான இடத்தில் ஒலிபரப்பப்படு ிறது. மாறன் சகோதரர்கள் டி.டி.எச். மூலம் ஒலிபரப்பை தொடங்க உள்ளார்கள். இந்தியா சமீபத்தில் ஏவிய ஜி.எஸ்.எல...
அழகிரி உதவியாளருக்கு ரூ. 6 கோ
2007-09-03 19:42:00 அழகிரியின் உதவியாளராக இருப்பவர் நாகேஷ். இவர் பெயரைக் கேட்டால் மதுரையே அலறும். காரணம் அவர்தான் அழகிரிக்கு மதுவை சரியான அளவில் கலந்து கொடுப்பவர். இவர் ஆரம்பத்தில் சாதாரண பெட்டிக் கடை வைத்திருந்தார . அழகிரிக்கு மதுரைக்கு வந்த புதிதில் அவருடன் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் ஊத்தி கொடுத்தால்தான அழகிரி குடிப்பார். அந்த அளவுக்கு இருவருக்கும் நெருக்கம். அவரின் சொத்து மதி...
சரத்குமார் மதுரையில் மாநாட
2007-09-02 19:39:00 நடிகர் சரத்குமார் அரசியல் கட்சி தலைவராக அவதாரம் எடுத்துவிட்டா ். அவரது கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ கட்சி' என்று பெயர் வைத்துவிட்டார . கட்சியின் கொள்கையை மதுரை மாநாட்டில் அற்விப்பேன் என்று சொல்லியுள்ளார . அது ஏன் மதுரையில் மாநாடு? என்று கட்சிக்காரர்க ் சிலரிடம் கேட்ட போது, ருசிகர தகவல் கிடைத்தது. கட்சி ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர். மதுரையில்தான் மாநாடு நடத்தினார். அந...
கருணாநிதி குடும்பத்தில் பி
2007-09-02 19:39:00 முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் சகோதர யூத்தம் வேகமாகி வருகிறது. மாறன் சகோதரர்களை விரட்டி அடித்த பின்னர், கட்சியில் அழகிரியின் கை வேகமாக ஓங்கியது. இது ஸ்டாலின் தரப்புக்கு பிடிக்கவில்லை. ஆனால் அழகிரியை தடுக்க முடியாத நிலையில் ஸ்டாலின் இருந்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய அழகிரி, அரசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும மூக்கை நுழைக்க ஆரம்பித்தார். உளவுத்துறை மூல...
வைகுண்டராஜன் போட்ட மொட்டை
2007-09-02 03:19:00 மணல் மனிதர் வைகுண்டராஜன் ஒரு வழியாக கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டா ். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போது, பழைய அம்பாசிடர் காரை எடுத்துக் கொண்டு, அவர் மட்டும் சுற்றி வந்துள்ளார். சமரசம் பேச்சு வார்த்தை முடிந்ததும், திருச்செந்தூர முருகன் கோயிலுக்கு அதிகாலையில் வந்த வைகுண்டராஜன் மொட்டை போட்டுவிட்டு போனாராம். இப்படி அவர் மொட்டை போடுவது இந்த வருடத்தில் இது இருபது முற...
ஸ்டாலினுக்கு அழகிரி கொடுக்
2007-09-02 03:19:00 முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் (நடிகை சுகன்யா) இப்போது திமுகவில் இருக்கிறார். அவர் நடத்திய மக்கள் தமிழ் தேசம் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேரும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், அமைச்சர் பதவி தருவதாக உறுதி கொடுத்திருந்த ர்கள். ஆனால் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற போதிலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதோடு, ஸ்டாலினின் பார்வையும் இவர் மீது பட வில்லை. எனவே மதுரை மு...
சினிமாவில் ஐக்கியமான திரும
2007-09-02 03:18:00 'அன்புத்தோழி' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான திருமாவளவனின் முழு கவனமும் சினிமா பக்கமே உள்ளது. அவர் கவனம் முழுவதும் சினிமா பக்கமே இருக்கிறதாம். கட்சி அலுவலகத்துக்க கூட சரியாக வருவதில்லையாம . முழு வேலைகளையும் செல்வபெருதகை பார்த்துக் கொள்கிறாராம். அவர் கட்டுப்பாட்டி ் கட்சி வந்து விட்டதாக சொல்லுகிறார்க ். அவரை கட்சி அலுவகம் வரவிடாமல் சினிமா மூலம் அவரது தேவ...
கருணாநிதிக்கு சவால் விட்டத
2007-08-30 20:00:00 திமுக தலைவர் கருணாந்தி தனது மைத்துனர் இல்ல திருமண விழாவில் பேசும் போது, சிலர் இயக்கத்துக்கு சவால் விடுகிறார்கள். வந்து பார் என்கிறார்கள். இவர்களை எல்லாம் உங்கள் உதவியோடு சந்திப்பேன் என்று பேசினார். இவர் யாரை சொல்லுகிறார் என்று எல்லோருக்கும் கேள்வி எழுந்தது. அடுத்த நாள் அவரே, கூட்டணி கட்சியினர் யாரும் இப்படி சொல்லவில்லை. எதிர் கட்சியினர்தான இப்படி சொல்லுகிறார்க ்...
அதிமுகவுக்கு ஆர்ப்பாட்டம்
2007-08-30 19:27:00 கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பாதாகவும் அதை தடுத்து நிறுத்த கோரியும் அதிமுக சார்பில் திருவள்ளூவர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்த ல் ஈடுபட்டனர். இதை போலீசாரால் தடுக்க முடியவில்லை.அத மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்ய முடியா நிலை போலீசாருக்கு ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி. போதிய பாதுக...
ஜெயலலிதாவை மிரட்டிய தினகரன
2007-08-30 05:31:00 அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து தினகரனை அதிரடியாக ஜெயலலிதா நீக்கியதன் பிண்ணனி பற்றி விசாரித்த போது, பல சுவையான தகவல்கள் கிடைத்தன. சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா, தினகரனை அழைத்து கட்சி பணம் குறித்து விசாரணை நடத்தியிருக்க றார். அப்போது தினகரன் ஜெயலலிதாவை பார்த்து, 'என் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பொதுக்குழுவை கூட்டி உங்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன ...
கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஜ
2007-08-29 19:56:00 அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலையில் இருக்கும் சரத்குமார் ரொம்பவே குஷியாக இருக்கிறார். கட்சி ஆரம்பிப்பதற்க முன்பு அவர் இரண்டு விஷயங்களைப் பற்றி பேசினார். அவை இரண்டுமே பரபரப்பை ஏற்படுத்திவிட டது என்பதுதான் அவரது குஷிக்கு காரணம். நெல்லை மாவட்டத்தில் அமைய உள்ள டாடா தொழிற்சாலை பற்றி சரத்குமார் அறிக்கை வெளியிட்ட பின்னர்தான், அரசு பதில் சொல்ல ஆரம்பித்தது. அந்த விஷயம்...
ராமதாஸை கழற்றிவிட திமுக ரெட
2007-08-29 19:29:00 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வருகிறார். துணை நகரம் அமைப்பது, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கியமான விவகாரங்களில் பொது மக்களை தூண்டிவிடும் வகையில் மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். வட மாவட்டங்கள் முழுவதும், அவர் வலுவாக இருப்பதால் அரசால் எதுவும் செய்ய முடியவில்...
முன்னாள் அமைச்சர் வளர்மதி வ
2007-08-29 06:14:00 அதிமுகவின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். சென்னை கே.கே.நகர், அண்ணாநகர் மற்றும் மதுரை உள்பட 12 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற மக்கள் 45 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சம்பவத்தின் போது, திமுக மீது ...
ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்
More articles from this author:2007-08-28 19:45:00 ஆட்சிக்கு ஸ்டாலின். கட்சிக்கு அழகிரி என்ற திமுகவினரின் வாசகம் வேகமாக பரவி வருகிறது. இதை ஸ்டாலின் தரப்பு அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது, சமீபத்திய நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது. இடமாறுதல், காரியம் சாதித்தல் இதில் எதுவாக இருந்தாலும், பெரிய அதிகாரிகளில் இருந்து, பெரிய ஆட்கள் வரையில் சூட்கேசுடன் மதுரைக்குத்தா ் செல்கிறார்கள். அதோடு, அழகிரியே அடிக்கடி சென்னையில் மூகாம... 1, 2, 3, 4, 5 |



