gossipsgossipsMore tamilnadu and tamil cinima gossips. Articles
ஜோடி சேர்ந்த ஸ்ரீகாந்த் - வந
2007-08-27 20:14:00 நடிகர் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் விசிய திருமண புயல் ஓய்ந்துவிட்டத . இப்போது, இருவர் வாழ்விலும் வசந்தம் வீச தொடங்கிவிட்டத . இவர்கள் வாழ்க்கை புயலை செயலிழக்க செய்ய உறுதுணையாக இருந்தவர் வக்கீல் பாண்டியன். இவரது சகோதரரின் திருமணம் இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸில் நடந்தது. இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்தும், வந்தனாவும் ஜோடியாக வந்தனர். இருவரும் சந்தோஷமாக காணப்பட...
டி.டி.வி. தினகரனுக்கு திடீர்
2007-08-27 20:13:00 அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டிர ந்த டி.டி.வி.தினகரன ன் பொருளாளர் பதவி பறித்துவிட்டு, அந்த இடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட் உள்ளார். கொள்கை பரப்பு செயலாளராக மகாதேவன் நியமிக்கப்படு ார் என்று சொல்லப்பட்டது. அந்த இடத்திற்கு, தப்பித்துரை வருவதாக லேட்டஸ்ட் தகவல் சொல்லுகிறது. எம்....
மகாதேவனுக்கு கொள்கை பரப்பு
2007-08-26 20:35:00 சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட் ார். வந்த வேகத்தில் பதவியை இழந்தார். இப்போது டி.டி.வி.தினகரன க்கும் ஜெயலலிதாவுக்க ம் பிரச்சனை இருப்பதால், சசிகலாவின் குடும்பத்தில் ஒருவரை கொண்டு வர தீவிரமாக உள்ளனர். எனவே மகாதேவனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அவருக்கு விரைவில் கொள்கை பரப்பு செயலாளர் ...
ரஜினி - மணிரத்தினம் இணைகிறா
2007-08-26 20:04:00 சிவாஜியின் ஆரவார வெற்றி அடங்கவில்லை. அதற்குள் ரஜினியின் அடுத்த படம் பற்றிய பேச்சு தொடங்கிவிட்டத . சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பிரபல இயக்குநர் மணிரத்தினத்தை சந்தித்து பேசியுள்ளார். முதல் நாள் சந்திப்பு சில மணி நேரங்கள் நடந்துள்ளது. அடுத்த நாள் மீண்டும் சந்திப்பு நடந்துள்ளது. இது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள ளது. ரஜினியும் மணிரத்தினமும் ...
விஜய், சங்கருக்கு டாக்டர் ப
2007-08-26 20:01:00 நடிகர் விஜய்க்கும், இயக்குநர் சங்கருக்கும் 27ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அவர்கள் இருவரின் திரையுலக சேவையை பாராட்டி இந்த பட்டம் வழங்கப்படுவதா , பல்கலையின் இணை வேந்தர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளா ். இது அரசு பல்கலை கழகம் அல்ல. கடந்த ஆண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமித்ததா இடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நிகர் நிலை பல்கலைக் கழகம்த...
தமிழகத்துக்கு புது டி.ஜி.பி.
2007-08-25 19:19:00 தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருக்கும் முகர்ஜி இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார். போலீஸ் துறையில் பல்வேறு துறைகளில் இருந்து அனுபவம் பெற்ற முகர்ஜிக்கு பின்னர் அந்த பதவியை அலங்கரிக்கப்ப கிறவர், தற்போது சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக இருக்கும் ராஜேந்திரன். இவர் இந்த ஆண்டு இறுதிவரையில் டி.ஜி.பி.யாக இருப்பார். திருநெல்வேலிக காரங்களுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தி. ராஜேந்த...
விஜயகாந்தின் அரசாங்கம்
2007-08-25 19:17:00 தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கும், நடிகர் விஜயகாந்தின் 150 படத்தை மைத்துனர் சுதிஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதிலும், படத்துக்கு பெயர் தேர்வு செய்வதில் சிக்கல் இருந்ததால், பெயர் சூட்டாமலேயே பாதிப்படத்தை முடித்துவிட்ட ர்கள். படத்துக்கான தலைப்பை சொல்லுமாறு ரசிகர் மன்ற தலைவர்களிடம் விஜயகாந்த...
திமுக மீது கோபத்தில் ராமதாஸ
2007-08-25 19:11:00 திமுக மீது ராமதாஸ் கோபத்தில் இருப்பது என்னவோ பழைய விஷயம்தான். இடையில் நடந்த சமாதான முயற்சிகளுக்க பின்னர் அவர் சற்று அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான வாரம் இருமுறை இதழுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், நக்கலாக ராமதாஸ் பற்றி சொன்ன பல கருத்துக்கள் ராமதாஸை ரொம்பவே அப்செட்டாக்கி ிருக்கிறது. இதற்கு பதலடி கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோபம...
தலைமறைவான டிடிவி தினகரன்
2007-08-25 03:15:00 அதிமுகவின் பொருளாளரும் சசிகலாவின் உறவினருமான டிடிவி தினகரனுக்கு சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவருக்கும் ஜெயலலிதாவுக்க ம் நேரடியாக மோதல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட வந்த தினகரன் அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியிலு ் தலைகாட்டவில்ல . கடந்த வாரம் சசிகலாவின் பிறந்தநாளை சிறுதாவூரில் சிறப்...
ராமதாசுக்கு எதிராக திமுக போ
2007-08-24 20:38:00 சேலம் ரெயில்வே கோட்டத்தை அறிவித்த தேதியில் திறக்க வேண்டும் என்று கோரி திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அழைப்புவிடுத் ார். இதனை மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. இந்த போராட்டம் 25ம் தேதி நடக்க இருக்கிறது. கேரளாவுக்கு சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் எல்லாம் மறிக்கப்போவதா அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, நெல்லையிலும், கோவையிலும் போராட்டம் அறிவிக்கப்பட் து. கேரளாவில் ஓண...
நடிகர்கள் உயிரோடு இருந்தால
2007-08-24 20:36:00 மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திரனுக் ுப் பாராட்டுவிழா கூட்டம் 24ம் தேதி மதுரையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய அழகிரி ஆவேசமாக, 'சில நடிகர்கள் திடீரென கட்சி ஆரம்பித்து விட்டு நாளைய முதல்வர் என்று போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள . நாளைக்கு முதல்வராக இவர்கள் உயிரோடு இருந்தால்தானே.. . உயிரோடு இல்லாமல் எப்படி முதல்வராக முடியும்' என்று பேசியு...
கலாநிதியின் அரசியல் கணக்கு
2007-08-23 19:41:00 திமுக கும்ப உறவை உதறிவிட கலாநிதியும் அவரது சகோதரர் தயாநிதியும் தயாராகிவிட்டன ். அரசியலுக்கு தயாநிதியும் தொழிலுக்கு கலாநிதி என்றும் முடிவு செய்து விட்டனர். அதனாலேயே அனைத்து விழாக்களிலும் தயாநிதியை முன்னிலைப்படு ்துகின்றனர். அதே நேரத்தில், விஜயகாந்த், மற்றும் சரத்குமாரை தனித்தனியாக சந்தித்து திமுக அரசுக்கு எதிராக பேச வைக்கின்றனர். குறிப்பாக தங்கள் தொழிலுக்கு எத...
வெளிநாட்டவருடன் ஹோட்டலில்
2007-08-23 19:29:00 'சென்னை நுங்கம்பாக்கத தில் உள்ள தரமான ஒட்டல் அறையில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் தப்பாக இருக்கிறார்கள . இப்போது போனால் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம்' என்று மர்ம போன் ஒன்று போலீசாருக்கு வந்துள்ளது. உடன் போலீசார் ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர . போனில் மர்ம மனிதர் சொன்னது போலவே, இரண்டு வெளிநாட்டவருட ் சட்டம் படித்து அடிக்கடி சர்ச்சைக்குள் ாகும் நடிக...
ஜெயலலிதா ஜோதிடர் வீட்டில் ர
2007-08-23 19:27:00 ஜெயலலிதாவிடம் ஆஸ்தான ஜோதிடராக இருப்பவர் வெற்றிவேல். அப்படியானால் பணிக்கர் யார் என்று கேட்கிறீர்களா? அவரையெல்லாம் அறிமுகப்படுத் ியதே இவர்தானாம். எத்தனை ஜோதிடர்கள் வந்து போனாலும், இவருக்கு கார்டனில் எப்போதும் மரியாதை உண்டு. அதோடு, இவர் சமீபகாலமாக தொழிலதிபராகவு ் உலா வருகிறார். இவருக்கு சுமார் 150 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக, வருமான வரித்துறையினர கண்டுபி...
ராமதாசுக்கு அணை போடும் அன்ப
2007-08-22 19:44:00 தமிழக அரசுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக ஏதாவது அறிக்கை பேட்டி கொடுத்து அரசியல் சூட்டை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார . ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாந்தியே, கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டியதிருக் ும் என்று எச்சரித்தார். ஆனாலும் அவர் அடங்கவில்லை. தொடர்ந்து பேட்டி அறிக்கை பேச்சு என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தார . இதனால் டென்ஷனான கருணாந்தி டெல்லி...
ஸ்டாலினை வெறுப்பேற்றிய அழக
2007-08-22 19:42:00 பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க, சமீபத்தில் மதுரைக்கு ஸ்டாலின் சென்றிருந்தார . அவரை வறவேற்று வைக்கப்பட்டிர ந்த பேனர்களில் அழகிரி, ஸ்டாலின் படங்கள் சிறிதாகவும், அழகிரியின் மகனின் ஆளுயர படமும் போட்டு வைத்திருந்தார கள். அதோடு, அழகிரியின் கோட்டைக்குள் நுழையும் தளபதியே வருக... வருக... என்று வாசகங்களை எழுதியிருந்தா ்களாம். இதை பார்த்து, ஸ்டாலின் அப்செட்டாம்.இத ்கு பதலடி ...
மணல் மனிதருடன் சமாதனாம் பேச
2007-08-22 19:41:00 மணல் மனிதன் என்று வர்ணிக்கப்படு ் வி.வி.மினரல் அதிபரும் ஜெயா டி.வி. பங்குதாரருமான வைகுண்டராஜன், அரசுடன் சமாதானம் செய்து கொள்ளும் வகையில் அறிக்கை வெளியிட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். நெல்லை மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியம் ஆலையை அமைக்க விடாமல், இவரும் இவரது ஆட்களும் தான் தடுத்து வந்தனர்.அரசு இவர் மீது ஏராளமான வழக்குகளை போட்டு, ஓட விட்டுக...
ஐ.ஜி.யின் மனைவியின் அடாவடி
2007-08-22 19:39:00 முத்திரைத்தாள வழக்கில் முத்திரைப் பதித்த ஐ.ஜி. ஒருவர் போலீஸ் துறையில் ஒரு ஓரமாக ஓதுக்கி வைக்கப்பட்டுள ளார். இவருடைய மனைவி தெரிந்தவர்கள், தெரிந்தவர்கள் அறிமுகப்படுத் ுபவர்களுக்கு கடன் கொடுத்து வந்தார். சும்மா அல்ல. எல்லாம் கந்து வட்டிக்குத்தா ். இவரிடம் ஒரு பெண்மணி தனது நிலப்பத்திரத் ைக் கொடுத்து சில லட்சங்கள் வாங்கினார். சில வருடங்களாக வட்டி மட்டும் கட்டி வந்த...
சிவாஜி படத்தின் உலக சாதனை
2007-08-21 20:21:00 ரஜினியின் சிவாஜி படம் இந்திய சினிமா உலகை மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிரு ்கிறது. ஆம்... இதுவரையில் எந்த திரைப்படத்துக கும் இல்லாத அளவுக்கு உலகிலேயே அதிகமான பிரிண்ட் போடப்பட்ட படம் ரஜினி நடித்த சிவாஜி படம்தான். இந்திய மொழிகள் மட்டுமல்லாது, ஜப்பான் போன்ற வெளிநாட்டு மொழிகள் உட்பட 3 ஆயிரம் பிரிண்டுகள் சிவாஜி படத்துக்காக போடப்பட்டாதாம . இதற்...
கோட்டை முன் காரை நிறுத்தி ப
2007-08-21 20:19:00 சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ொட்டி, கோட்டை பாதுகாப்புக்க க டம்மி வெடிகுண்டை போலீசார் வேறு ஒரு நபரிடம் கொடுத்து, கோட்டைக்குள் வைக்க சொன்னார்கள். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் இதை கவனிக்காமல் விட்டுவிட்டனர . இதனால் 15 போலீஸ்காரர்கள சஸ்பெண்ட் செய்யப்பட்டனர . இதைத் தொடர்ந்து கோட்டை பாதுகாப்பில் கெடுபிடி அதிகரித்துள்ள ு. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே உள...
சரத்குமார் மகள் நடிக்க வருக
2007-08-21 20:17:00 அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் சரத் குமாரின் மகள் சினிமாவில் நடிக்க இருக்கிறார். சரத்குமாரின் முதல் மனைவி மாயாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் மூத்த பெண்ணை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பாரதிராஜா இயக்கும் படத்தில் சரத்குமார் மகளை நடிக்க வைக்க உள்ளார். அதே படத்தில், நடிகர் கார்த்திக்கின மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத...
வைகுண்டராஜனின் திடீர் சரண்
2007-08-21 20:15:00 தென் மாவட்டத்தை கலக்கிக் கொண்டிருக்கும , கார்னெட் தொழிலதிபர் வைகுண்டராஜன், 22ம் தேதி எல்லா தமிழ் பத்திரிகையிலு ் வருவது போல விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார . அதில் 'எனக்கும் முதல்வருக்கும என்ற விரோதமும் கிடையாது. முதல்வரும் அப்படி நினைக்கமாட்டா ். என்னுடைய நன்மைககாக என்று நினைத்து சிலர் செய்யும் காரியங்கள் என்னை பாதிக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். அதோடு, என் மீ...
கருணாநிதி டெல்லி பயணம்?
2007-08-20 20:15:00 டெல்லியில் 123 ஒப்பந்தம் தொடர்பாக அரசியலில் சூறாவளி வீச ஆரம்பித்திருக கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரண கர்த்தாவாக விளங்கிய, தமிழக முதல்வர் கருணாநிதியுடன , டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் போனில் பேசியுள்ளனர். அவரை 'நீங்கள் டெல்லி வந்து, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேசி சமாதானப்படுத் வேண்டும்' என்று கேட்டுள்ளனர். ஆனால், அவர் பிடி கொடுக்காமல் நழு...
கருணாநிதியை சந்திக்க முடிய
2007-08-20 20:11:00 முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி சன் பவுண்டேஷன் சார்பாக தமிழகம் முழுவதும், நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள், மாறன் பிரதர்ஸ். கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி உதவிகளை வழங்கி, பேரன்களை பெருமையாக பேசினார். இந்த முறையும் கருணாநிதியை அழைக்க விரும்பியுள்ள ர், பிரதர்ஸ். இதற்காக கடந்த வாரத்தில் ஒருநாள் தயாநிதி மாறன் அறிவாலயம் சென்றதா...
ஸ்டாலினுக்கு என்ன மரியாதை?
2007-08-20 04:14:00 சட்ட பேரவையில் மூத்த நிருபராக பணிபுரியும் பெண் ஒருவர் சென்னை வானொலி நிலையத்தில் நீயூஸ் ரீடராக (கேஷ்வல்ஸ்) இருக்கிறார். வாரத்தில் 2,3 நாட்கள் மட்டுமே இந்த பணி என்பதால், எந்த அலுவலரும் இதுவரையில் அதற்கு தடை போடதில்லை. மேலும், பணியை இது எந்த வகையிலும் பாதிக்காது என்பதால் அதிகாரிகள் அணை போடவில்லை. தற்போதைய சட்ட பேரவை செயலாளர் செல்வராஜ், அந்த பெண்மணியை செய்தி வாசிக்க செல்ல ...
மாறன் சகோதரர்களின் ரகசிய மூ
2007-08-18 18:57:00 திமுகவில் இருந்து ஓதுக்கி வைக்கப்பட்டுள ள மாறன் சகோதரர்கள், அரசியலில் தங்களின் முக்கியத்துவத தை நிலை நிறுத்த ரகசியமாக காய் நகர்த்துதலை ஆரம்பித்துள்ள ர். மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு சன் பவுண்டேஷன் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் திட்டமிட்டு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இதிலும், கலாநிதி மாறன் முகம் காட்ட...
சென்னைக்கு புதிய கூடுதல் கம
More articles from this author:2007-08-18 18:57:00 சென்னை நகரில் கூடுதல் கமிஷனராக ஜாங்கிட் இருக்கிறார். இவருக்கும், புதிய கமிஷனர் நாஞ்சில் குமரனுக்கும் ஏக பொருத்தம். ஜாங்கிடின் அதிகாரங்களை எல்லாம், பறித்துவிட்டு டம்மியாக்கிவி ்டார். இந்நிலையில், சென்னைக்கு புதிய கூடுதல் கமிஷனரை நியமிக்கப்போவ ாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கிறது. அதாவது, தற்போது உளவுத்துறையில இருக்கும், ஜாபர் சேட் கூடுதல் கமிஷனராகவும், உளவுத்துறை... 1, 2, 3, 4, 5 |



