gossipsgossipsMore tamilnadu and tamil cinima gossips. Articles
சிறையில் தோழர்களர்களின் பொ
2007-10-14 16:04:00 சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இரு நபர்கள் புழல் சிறையில் இருக்கின்றனர். இருவரும் இப்போது நெருங்கிய நண்பர்களாகிவி ்டனர். பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தும், கல்யாண மன்னன் லியாகத் அலிகானைப் பற்றித்தான் சொல்லுகிறேன். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது, அவர்களைச் சுற்றி பெரும் கூட்டமே கூடிவிடுகிறதா ். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் பெண்...
தயாரிப்பாளருக்கு வந்த மிரட
2007-10-14 16:03:00 முதல்வர் கதை வசனம் எழுதும் படத்தின் தயாரிப்பாளருக கு சமீபத்தில் ஒரு சோதனை. அவரது மகனுக்கும், பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் காதல். பெண் வீட்டில் எதிர்ப்பு வரவே, இருவரும் கம்பி நீட்டி விட்டனர். பெண் வீட்டார் கொதித்து எழுந்து, போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். பெண் வீட்டாருக்கு போலீஸ் நிலையத்தில் நல்ல ச...
கிட்னி மோசடி டாக்டருக்கு வி
2007-10-13 19:48:00 கிட்னி மோசடி வழக்கில் கைதான டாக்டர் ரவிச்சந்திரனை மும்பை போலீசார் விசாரித்துள்ள ர். அப்போது, டாக்டர் ரவிச்சந்திரன், 'நான் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவன்' என்று சொல்லியிருக்க றார். கோபமான போலீஸ் அதிகாரி, 'ஏண்டா பண்ணுறதெல்லாம மோசடி. இதுல முதல்வரை தெரியுமுன்னு ஏன்? அவர் பெய்ரை கெடுக்குறன்னு ஓங்கி ஒரு அறை கொடுத்திருக்க ர். எதிர்பாராத அந்த அடியில...
மாறன் சகோதரர்களின் மதுரை பய
2007-10-12 08:15:00 மாறன் சகோதரர்கள் மதுரை முதல்வரை சந்தித்து சமாதானம் பேச தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். கடந்த 11ம் தேதி சகோதரர்கள் இருவரும் தங்களின் விசுவாசமிக்க ஊழியர்களுடன் தனி விமானத்தில் மதுரை சென்றனர். அங்கிருந்து நேராக மதுரை சன் டிவி அலுவலகம் சென்ற அவர்கள், அலுவலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் தங்களுக்கு விருப்பமான மெஸ்சுக்கு சென்று சாப்பிட்டனர். யாருடைய போ...
கருணாநிதிக்கு எதிராக தீர்ம
2007-10-12 08:15:00 தமிழக பா.ஜ.வின் மைய குழு கூட்டம் சமீபதில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள், கட்சி தலைமை அலுவலகமான கமலாயத்தை திமுகவினர் தாக்கியதற்கும , ராமர் பற்றி பேசியதற்கும் கருணாநிதியை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியு ்ளனர். ஆனால் மாநில தலைவர் மட்டும் ஏனோ அதற்கு சம்மதிக்கவில் ை. பின்னர் விவாதித்து முடிவு எடுக்கலாம் என...
சென்னையை தாக்க தயாராக இருக்
2007-10-12 08:15:00 சென்னை நகரில் எப்போது வேண்டுமானாலும குண்டு வெடிக்கக் கூடும் என்று தமிழக அரசை மத்திய உளவுத்துறை எச்சரித்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில உளவுத்துறையும இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்த யுள்ளது. ஆனால் அரசு ஏனோ நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவரும் வேளையில் தீவிரவாதிகளின நடவடிக்கை தீவிரமாகி வருகி...
நோட்டீஸ் ஓட்டிய போலீஸ்
2007-10-12 08:13:00 சென்னை நகரில் போலீசாருக்கும வக்கீல்களுக்க மோதல் ஏற்படுவது வாடிக்கையாகிவ ட்டது. எழும்பூர் நீதி மன்ற வளாகம் போன்ற இடங்களில் போலீசாரை போட்டு அடிப்பதும், அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, வக்கீல்கள் மீது வழக்குத் தொடர்ந்து ஜெயிலில் அடைப்பதும் வாடிக்கையாகிவ ட்டது. ஸ்டான்லி மருத்துவ மனையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, இப்போது சென்ன...
சன் டிவியில் செய்திகள் ரத்த
2007-10-11 07:51:00 சன் தொலைக்காட்சிய ல் செய்திகள் அனைத்து தரப்பினராலும் விரும்பி பார்க்கப்படுக றது. சமீபத்தில் நண்பகல் 1.30 மணி செய்தியை 2 மணிக்கு மாற்றியதோடு, தலைப்பு செய்தியாக 10 நிமிடத்துக்கு சுருக்கிவிட்ட ர்கள். இதன் மூலம் கலைஞர் டிவியின் சினிமாவை பார்க்க விடாமல் செய்து வருகிறார்கள். காலை 8 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகும் செய்திகளையும் நிறுத்திவிடால மா என்று யோசித்து ...
தமிழக காங்கிரஸ் தலைமை மாற்ற
2007-10-11 07:51:00 தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கிருஷ்ணசாமியை விரைவில் மாற்றிவிடுவார கள் என்று பேச்சு அடிபட்டது. புதிய மேலிட பார்வையாளர் வந்து அவர் கொடுக்கும் பட்டியலை வைத்துத்தான், புதிய நிர்வாகிகள் நியமிக்க்கப் போகிறார்களாம். அதன் பின்னர்தான் தேவைப்பட்டால் தலைவரை மாற்றுவோம் என்று டெல்லியில் கண்டிப்பக சொல்லிவிட்டார களாம். அதனால், இதுவரை சத்யமூர்த்தி பவன் பக்கமே போகாத வாசன் ஆதர...
எஸ்.எம்.எஸ் அனுப்பி சிக்கிய
2007-10-11 07:50:00 சென்னை உயர் நீதி மன்றத்தின் வழக்கறிஞராக இருந்த வக்கீல் ஒருவரின் மனைவிக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்.கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்துள்ளது. இதைத் தடுக்க வக்கீலின் மனைவி தீவிரமாக முயற்சி எடுத்துள்ளார். ஆனால்,அது நிற்கவேயில்லை. வேறு வழியில்லாமல் கணவரிடம் புகார் செய்துள்ளார். அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டார். போன் நம்பரை வைத்து அனுப்பியவர் யார் என்பதை போலீச...
சட்டசபையில் நீதிபதி அகர்வா
2007-10-11 07:49:00 பட்ஜெட் கூட்ட தொடர் முடிந்ததும், பின்னர் சட்ட சபை வழக்கமாக டிசம்பர் மாதம் கூடும். அதுவும் சம்ராதயத்துக் ாக கூட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காகத்த ன். ஆனால் இவ்வாண்டு முன்கூட்டியே சட்டசபையை கூட்டுகிறார்க ். ஏன் இந்த அவசரம் என்பது பலருக்கு ஆச்சரியம். சமீபகாலமாக, டெல்லியில் திமுகவுக்கு போதிய ஆதரவு இல்லாமல் இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை தடுக்க வேண்டு...
கருணாநிதியை பயமுறுத்தும் வ
2007-10-10 07:57:00 ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சுக்களை வைத்து, பா.ஜ. தங்கள் தொண்டர்களுக்க உயிருட்ட நினைக்கிறார்க ். இதனால் எல்லா மாநிலங்களிலும கருணாநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகளை போட்டு வருகின்றனர். உ.பி.யில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பெரும்பாலான மாநில கோர்ட்டுகளில் முதல்வருக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டுள்ள . இந்த வழக்குகளில் அவர் ஒரு முறையாவது ஆஜராகியாக வேண்ட...
அதிமுகவை விமர்சிக்காதே... ரா
2007-10-10 07:56:00 நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரும் என்று எல்லா கட்சிகளும் சொல்ல ஆரம்பித்து விட்டன. சில கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட டார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பிதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட டார்கள். கூட்டணி விஷயத்தில் எப்பவும் அமைதி காத்து கடைசியாக எதிர் அணிக்கு தாவும் பா.ம.க. இப்போதே கூட்டணி விஷயத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்துவிட டது. ஏற்கனவ...
மூன்றாவது அணியின் இழுபறி
2007-10-10 07:55:00 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது, காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக இருக்க வெண்டும் என்று மூன்றாவது அணியை மாநில கட்சிகள் அமைத்தன. இதில் ஜெயலலிதாவுக்க ம் முக்கிய பங்கு உண்டு. மூன்றாவது அணி தலைவர்களை சென்னைக்கு வரவழைத்து, தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். குடியரசு தலைவராக மீண்டும் அப்துல்கலாமை நிறுத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ச...
மதுரைக்கு பேச போகும் கலாநித
2007-10-10 07:54:00 கேபிள் டி.வி. விவகாரத்தில் சுமுகமான பேச்சுவார்த்த நடந்ததைத் தொடர்ந்து, மீண்டும் வெள்ளை கொடி பறக்க விட்டுள்ளனர், மாறன் சகோதரர்கள். இருந்தாலும் அரசியல் தீர்வு காண கருணாநிதி குடும்பத்தினர , அழகிரியும் கலாநிதியும் சம்பந்திகளாக வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்களாம். அதற்கு கலாநிதி சம்மதிக்கவில் ை. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்த யில் பின்னடைவு ஏற்பட்டது.இப்ப து மீண...
சன்னுக்கு போட்டியாக வருகிற
2007-10-10 07:54:00 சன் டி.டி.எச்.க்கு சவால் விடும் வகையில் விரைவில் ரிலைன்ஸ் நிறுவனம் டி.டி.எச்.யை கொண்டுவர திட்டமிட்டுள் னர். அடுத்த மாதம் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளனர். சன் நிறுவனம் ரூ.75க்கு 75 சேனல்களை மட்டுமே காட்டுகிறது. இவை அனைத்துமே ப்ரி சேனல்கள். ரிலைன்ஸ் டி.டி.எச்.சில் 140 சேனல்கள் தெரியுமாம். மாதம் ரூ.50 கட்டினால் போதுமாம். பதிவு கட்டணம் தவிர வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப் போவதில்...
போனஸ் பேச்சுவார்த்தையை புற
2007-10-10 07:53:00 தீபாவளி நெருங்கிவிட்ட ால், போக்குவரத்து தொழிலாளர்களுக கான பேச்சுவார்த்த தொடங்க உள்ளது. 10ம் தேதி நடக்க வேண்டிய பேச்சுவார்த்த , 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அனைத்து தொழிற்சங்ககளு ் பேச்சுவார்த்த யில் பங்கேற்கும் என்று தெரிகிறது. அதிமுக தரப்பில் மட்டும் வேகமாக மனு தயாரிக்கும் பணி தொடங்கியிருக் ிறதாம். வழக்குத் தொடர்வார்களோ என்று அரசு தரப்பில் பயந்தனர். உளவு...
மேலிட பார்வையாளர் போட்ட கண்
2007-10-10 07:52:00 தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆந்திராவைச் சேர்ந்த அருண்குமார் என்ற எம்.பி.யை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளத . அவர் வரும் 13ம் தேதி சென்னை வருகிறார். கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார். அவர் சென்னைக்கு வரும் போது, யாரும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பு கொடுக்கக் கூடாது. போஸ்டர் ஓட்டக் கூடாது. பேனர் வைக்கக் கூடாது என்று கண்...
ஸ்டாலின் ஜாதகம் ஜெ. கையில்
2007-10-06 08:53:00 சமீபத்தில் உ.பி.ச.க்கள் சில முக்கியமான தலைவர்கள் சிலரின் ஜாதகத்தை பிரபல ஜோதிடர் மூலம் பெற்று, அதனைப் பார்த்துள்ளனர . அப்போது, முதல்வரின் ஜாதகத்தில் அவர் வரும் குரு பெயர்ச்சியையொ ்டி, காரியம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தில் இருக்கிறதாம். அவர் குடும்பத்தில் யாருக்கு கண்டம் இருக்கிறது என்று குடும்பத்து உறுப்பினர்களி ் ஜாதகத்தைப் பெற்று அதையும் பார்த்து இருக்கிறார்...
டெல்லியில் தவிக்கும் திமுக
2007-10-06 08:52:00 ஒரு காலத்தில் டெல்லியில் திமுக வைத்ததுதான் சட்டம் என்று இருந்தது. இப்போது, அவர்களுக்கு தங்கள் நிலையை எடுத்துச் சொல்லக் கூட போதிய ஆட்கள் இல்லாமல் தவிக்கிறாகள். ஏழு மத்திய அமைச்சர்கள் இருந்த போதிலும், மத்தியில் ஆளும் ஐ.மு.விலும் தனித்து விடப்பட்டுள்ள ர். கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது, சுப்ரிம் கோர்ட், டிஸ்மிஸ் செய்ய ஏன் பரிந்துரைக்கக கூடாது என்று கேட்ட உடன் மத்த...
அமைச்சரை மிரள வைத்த பெண் அத
2007-10-06 08:51:00 திருத்தணி முருகன் கோயிலில் பெண் அதிகாரி ஒருவர் நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் எந்த வேலைகள் நடந்தாலும் தனக்கு கமிஷன் வேண்டும் என்று நேரடியாகவே கேட்பார். இது கோயில் அறங்காவல் குழு தலைவருக்கு தெரிய வந்ததும், அவர் நேராகவே கேட்டிருக்கிற ர். அப்போது பெண் அதிகாரி, நாங்கள் ஓன்றும் சும்மா வரவில்லை. அமைச்சருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தான வந்திருக்கிறோ ் என்ற...
தமிழகத்திலும் முன்கூட்டிய
2007-10-04 19:11:00 இந்த தலைப்பு பலருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையு ் ஏற்படுத்தலாம். ஆனால் இது நடந்தே தீரும் என்று அரசியல் பார்வையாளர்கள சொல்லுகிறார்க ். சேது கால்வாய் திட்டம் தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை டெல்லி அரசியலில் பல திடுக் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் டெல்லி அரசியல் தலைவர்களின் குடுமியை கையில் வைத்திருந்த கருணாநிதி தனது பிடியை தளர விட்டு விட்டார்...
கிலி பிடித்த அமைச்சர்கள்
2007-10-04 19:09:00 தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் சுப.தங்கவேலனிட ் இருந்த வீட்டு வசதி வாரியத்தை அமைச்சர் ஐ.பெரியசாமியிட ் கொடுத்தனர். அப்போதே இன்னும் சில அமைச்சர்களின் இலாகாகள் மாற்றப்படும் என்று சொன்னார்கள். ஆனால் கடைசிவரையில் மாறவில்லை. ஆனால், சிலர் தங்களுக்கு வேண்டாத சில அமைச்சர்களை மாற்றப்போவதாக கிளப்பிவிட, அவர்கள் கிலி பிடித்து அலைகிறார...
தோழிக்கு பாதுகாவலரை அனுப்ப
2007-10-04 19:09:00 தமிழக போலீஸ் வரலாற்றில் என்று சன் டி.வி. பாணியில் செய்தி போடலாம். அந்த அளவுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய தோழிக்கு உதவியுள்ளார். கமண்டோ படையில் இருக்கும் மாவீரன் பெயரைக் கொண்ட மோகனமான, அந்த அதிகாரிக்கு அபிராமபுரத்தி ் ஒரு ரகசிய தோழி இருக்கிறார். தோழியின் தந்தைக்கு வயது 72. அவர் திடீரென உடல் நலமில்லாமல் மருத்துவமனையி ் அனுமதிக்கப்பட டார். அவரை பார்த்துக் கொள்ள வ...
அத்வானியை ஜெயலலிதா சந்திக்
2007-10-04 19:08:00 பா.ஜ.வின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அத்வானி, ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அத்வானி சென்னைக்கு வருவதற்கு முன்பே அவர் கொடநாடு சென்று விட்டார்.அத்வா ி சந்திப்பை தவிர்ப்பதற்கா வே அவர் கொடநாடு சென்றதாக சொன்னார்கள்.அவ ் சந்திக்க மறுத்ததற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.அத் ானி ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்ட போது, காரணம் கேட்டு...
அதிருப்தியில் பாக்யராஜ்
2007-10-03 19:03:00 தேர்தல் நேரத்தில் திமுகவுக்காக குட்டி குட்டி கதைகளை சொல்லி கூட்டத்தை கூட்டி அதனை ஓட்டாக்கியதில நடிகர் பாக்யராஜுக்கு பெரிய பங்கு உண்டு. அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவருடைய பிரச்சாரம் மிகுந்த பலனைத் தந்தது. கடந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஓரே ஒரு தொகுதியில் மட்டும் ஜெயித்த திமுக இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில...
மாயாவதி பாணியில் திருமாவளவ
2007-10-03 19:03:00 விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மையக்குழு கூட்டம் 2ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகத்தை முற்றிலும் கலைப்பது என்று முடிவெடுத்துள ளனர். கட்சியின் பொதுச் செயலாளரான திருமாவளவனில் இருந்து கடைசி தொண்டன் வரையில் அனைவரும் இப்போது தொண்டர்கள்தான . கடந்த பத்தாண்டுகளாக பலர் பதவியில் இருக்கிறார்கள . இளைஞர்கள் பதவிக்கு வரமுடிய...
சமரச பேச்சால் அதிரும் விஜயக
2007-10-02 19:25:00 தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஆரம்பத்தில் சன் குழுமத்தினரால புறக்கணிக்கப் ட்டு வந்தார். அவரும் சன் குழும பத்திரிகைகளை தனது பேட்டிக்கு கூட அனுமதிப்பதில் ை. மதுரை சம்பவத்துக்கு பின்னர், தயாநிதி மாறன் பதவி இழந்ததும், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விஜயகாந்த் சன் மீனியாக்கள் வந்துவிட்டதா என்று கேட்டுத்தான் பேட்டியைக் கொடுக்க ஆரம்பித்தார். இவர்களும் அவரை வளைத்து வளை...
டி.ஆர். பாலு பதவியை காவு கேட்
2007-10-02 19:24:00 சேது கால்வாய் திட்டம் தற்போது இந்தியா முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது. ராமர் பாலம் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பே எழுப்பப்பட்டத . அப்போது, இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்து, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பெரிய நுலகங்களுக்கு நேராக சென்று ஆய்வு நடத்தினார். விஞ்ஞானிகளிடம கேட்டு அங்கு பாலம் இருந்ததற்கான அறிகுறி இல்லை என்று தெரிந்து கொண்டார். அதன் அட...
ஐபிஎஸ் சங்கத்தில் புகுந்த அ
More articles from this author:2007-10-02 19:24:00 ஐபிஎஸ் அதிகாரிகளுக்க என்று தனியாக ஒரு சங்கம் உள்ளது. இவர்கள் ஒரு அதிகாரி ஒய்வு பெறும் போது, அவர்களுக்கு விருந்து கொடுத்து மரியாதை செய்வது வாடிக்கை. 30 முதல் 35 வருடங்கள் வரையில் போலீசில் அதிகாரியாக இருக்கும் அதிகாரிகளை கவுரவப்படுத்த வதற்காக இதை செய்வார்கள். டி.ஜி.பி.யாக இருந்து ஒய்வு பெறும் அதிகாரிகளுக்க போலீசார் பரேட் நடத்தி வழியனுப்புவார கள். ஆளும் கட்சிக்கு பிட... 1, 2, 3, 4, 5 |



